states

img

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற பாஜக திட்டமிடுகிறது. ஒன்றிய பாஜக அரசு இன்னும் 3 மாதங்களுக்கே ஆட்சியில் இருக்கும். அதுவரை எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து ஓடும் மத்திய புலனாய்வு அமைப்புகள் 2024 தேர்தலுக்குப் பின்னர் பாஜகவை குறிவைக்கும்.